August 1, 2023
கம்பத்ராயன் கிரி மலை – புல்விதைகளின் தேடலில் ஒரு மழைப் பயணம்
அது ஒரு அதிகாலை முழுமையாக விழிக்காத நேரம். பனித்துளிகள் காற்றில் மெதுவாக மிதந்துகொண்டிருந்தன. அந்த அமைதியான நேரத்தில் நாங்கள் கம்பத்ராயன் கிரி மலை அடிவாரத்தை நோக்கி எங்கள் நடை பயணத்தை தொடங்கினோம். இது ஒரு சாதாரண நடை பயணம் அல்ல. அழிந்துவரும் நமது காடுகளை மீட்டெடுக்க நாட்டு விதைகளை தேடும் பயணம். இந்தப் பயணத்தில் தமிழ்நாடு
Read More





