அமைதியின் இதயத்தில் தெங்குமரஹடா
நான் தரணி மதிவாணன் இறையமங்கலம் எனும் கிராமத்தில் ஒரு சிறிய பெண்ணாக இருந்த காலத்திலிருந்தே இயற்கை, விலங்குகள், ஆடு, மாடு, நாய் என்றாலே எனக்கு ஒரு தனி பாசம். சின்ன வயதிலேயே தோட்டங்கள், குளிர்ந்த காற்று, மரங்களின் நடுவில் வளர்ந்ததாலோ என்னவோ, நானே தெரியாமல் இயற்கையோடு ஒன்றாக பழகி வளர்ந்துவிட்டேன். எங்கள் வீடு விவசாய பூமியின்
Read More





