“காடு… கேட்கத் தெரிந்தவர்களிடம் பேசும் கவிதை”
இளம்பாரதி பத்மநாபனின் BCT உடனான இயற்கைப் பயணம் நான் இளம்பாரதி பத்மநாபன், திருப்பூரைச் சேர்ந்தவன். சிறுவயதிலிருந்தே இயற்கை மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. மரங்கள், மலைகள், மழை, பறவைகள், வனவிலங்குகள் என இயற்கையோடு தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அது என்னை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. இன்று Biodiversity Conservation Trust (BCT)
Read More





